Connect with us

மதுரையில் மாஸ்க் அணியாமல் சுற்றினால் 500 ரூபாய் அபராதம்!! இன்று முதல் அமல்;

madurai

தமிழகம்

மதுரையில் மாஸ்க் அணியாமல் சுற்றினால் 500 ரூபாய் அபராதம்!! இன்று முதல் அமல்;

எதிர்பாரா விதமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி விட்டது. இதன் காரணமாக பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் அனைத்தும் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.

அவற்றுள் ஒன்றுதான் மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு. இதனை நிறைவேற்றும் வகையில் பல மாவட்டங்களில் காவல்துறையினரே நேரடியாக வாகன ஓட்டிகளிடம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதனை வலியுறுத்தி முகக் கவசங்கள் வழங்கிக் கொண்டு வந்தனர்.

இனி முக கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் வரிசையாக அறிவித்து கொண்டு வருகின்றனர். அவர்கள் மத்தியில் மதுரையில் மாஸ்க் அணியாமல் சுற்றினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இன்று முதல் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் சுற்றுக்கு 50 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top