முகத்தினை பொலிவாக்கும் கேழ்வரகு ஃபேஸ்பேக் செய்யலாமா?

5d516029f88d1f961667e6969a50dba5

முகத்தினை பொலிவாக்கும் தன்மை கேழ்வரகிற்கு உண்டு, இப்போது நாம் கேழ்வரகில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கேழ்வரகு- 6 ஸ்பூன்

தயிர்- 20 மில்லி

ஆலிவ் ஆயில்- 3 ஸ்பூன்

செய்முறை:

1.         கேழ்வரகினை வாணலியில் நன்கு வறுத்துக் கொள்ளவும்.

2.         அடுத்து அதனை மிக்சியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும்.

3.         அடுத்து கேழ்வரகு மாவுடன் தயிர் சேர்த்துக் கலந்தால் கேழ்வரகு ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து, 30 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து கழுவினால் முகம் பொலிவாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.