முதியவரை திருமணம் செய்த மகள்? வைரல் வீடியோ இதோ!

புதுடெல்லியில் 62 வயது முதியவர் தனது மகளை திருமணம் செய்து கொண்ட வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வீடியோக்களில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகுவது உண்டு. அதே சமயம் பல்வேறு வீடியோக்கள் போலீயாகவே வைரலாகி வருகின்றன.

கேரளாவில் பயங்கரம்… மந்தி பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழப்பு!

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் 62 -வயதுடைய முதியவரை திருமணம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியது. இந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலானதை அடுத்து பல வித விமர்சனங்கள் வந்துகொண்டு இருந்தனர்.

பின்னர் முதியவர் தனது மகளை மாலையை மாற்றி திருமணம் செய்து கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது இந்த வீடியோ போலியானது என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ரெடியா இருங்க! அடுத்த 5 நாட்கள்.. இந்த மாவட்டங்களில் மழை!!

அதன் படி, வீடியோவை வைரல் ஆக்குவதற்காக ஸ்கிரிப்ட் வீடியோக்கள் எடுக்கப்பட்டதாகம் இது போன்ற சம்பவங்கள் அம்மாநிலத்தில் நடவில்லை என செய்தி ஊடகங்கள் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.