Connect with us

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு! முர்முவின் சொந்த கிராம மக்கள் கொண்டாட்டம்;;

Murmu 16583734833x2 1

தமிழகம்

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு! முர்முவின் சொந்த கிராம மக்கள் கொண்டாட்டம்;;

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் திரெளபதி முர்முவின் சொந்த கிராமத்தில் கிராம மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இன்னும் சில மணிநேரங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக கலம் கண்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரெளபதி முர்மு வெற்றிபெறுவார் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

அவரது வெற்றியை எதிர்பார்த்து ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள முர்முவின் கிராமமக்கள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

இன்றைய நாளை வெற்றி திருவிழாவாக கொண்டாடப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். முர்மு குடியரசு தலைவர் ஆனால் அது தங்களுக்கான பெருமை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top