அதிக வட்டி தருவதாக மோசடி: நிறுவனம் மீது வழக்கு!

பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பலகோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனம் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

நம் தமிழகத்தில் பொருளாதர ரீதியாக குற்றச்செயல்கள் என்பது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நிர்வனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரூ.5,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

அந்த வகையில் ஹிஜாவு என்ற நிதி நிறுவனத்தில் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் முதலீச்சாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த ஹிஜாவு என்ற நிதி நிறுவனத்தின் தலைவர் செளந்தரராஜன் மற்றும் நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் மீது நடவடிக்கை செய்துள்ளனர்.

தவறான சிகிச்சை! கால்பந்து வீராங்கனை மரணத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!!

மேலும், பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பணமதிப்பு குறித்து ஆய்வு நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment