வேலூர்!! கட்டுக்கட்டாக ரூ. 14.70 கோடி பணம் கருவூலத்தில் ஒப்படைப்பு!!

வேலூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.14.70 கோடி ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் சின்னகோவிந்தம் பாடி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் காரில் இருந்து லாரி மூலமாக ரூ.14.70 கோடி கேரளாவிற்கு கடந்த முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தோனேசியா: கால்பந்தாட்ட கலவரத்தில் 127 பேர் பலி!!

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை, மதுரை,வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.14.70 கோடி ரூபாயை 3 பெட்டிகளில் சீலிட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் படி அந்த பணம் வேலூர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.