Connect with us

2 வயசில் ஆன்லைன் ஷாப்பிங்க் ஆசை.. 1.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஆர்டர் செய்த 2 வயது சிறுவன்

Untitled 98

செய்திகள்

2 வயசில் ஆன்லைன் ஷாப்பிங்க் ஆசை.. 1.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஆர்டர் செய்த 2 வயது சிறுவன்

2 வயசில் ஆன்லைன் ஷாப்பிங்க் ஆசை.. 1.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஆர்டர் செய்த 2 வயது சிறுவன்

2 வயது குழந்தை ஒன்று தனது தாயாரின் மொபைலில் 12. லட்சம் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயன்ஸ்குமார் என்ற குழந்தையின் வயது 2, தாயிடம் செல்போன் வாங்கி அவ்வப்போது யூடியூப் வீடியோக்கள் பார்ப்பது வழக்கம்.

அந்தவகையில் செல்போன் பயன்படுத்தியபோது ஆன்லைன் விற்பனைத் தளமான வால்மார்ட் தளத்தில் உள் நுழைந்து பொருட்களை ஆர்டர் செய்துள்ளது.

அதன்பின்னர் வால்மார்ட் டெலிவரி பார்ட்னர்கள் பொருட்களை டெலிவரி செய்தபோது பெற்றோர் ஷாக் ஆகியுள்ளனர்.

மேலும் டெலிவரி பார்ட்னர்களிடம் தாங்கள் எந்தவொரு பொருளையும் ஆர்டர் செய்யவில்லை என்று கூறி டெலிவரியை மறுத்துள்ளனர். அதன்பின்னர் மொபைலில் வால்மார்ட் ஆப்பில் சென்று பார்த்தபோது ஆயன்ஸ் பொருட்களை ஆர்டர் செய்தது தெரிய வந்துள்ளது.

மேலும் வீட்டில் டெலிவரி செய்யப்பட்ட பொருட்களை திருப்பி அனுப்ப முடிவு எடுத்த பெற்றோர் ரிட்டன் போட்டு உள்ளனர்.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top