Search results

tvk govt5

அன்பில் மகேஷுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளிக்கவில்லை, ஆனால் தவெக அரசு மீது குற்றச்சாட்டு.. நூலக ஊழலை கண்டுபிடித்தது தவெக அரசு.. ஆனால் அந்த ஊழலை செய்ததே தவெக என குற்றச்சாட்டு.. ஊரில் எந்த கொலை நடந்தாலும் அதை தவெகவினர் செய்யவில்லை, ஆனால் தவெக அரசில்தான் கொலை என குற்றச்சாட்டு.. இப்படியே எத்தனை நாளைக்கு தான் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்?

நவம்பர் 14, 2026, 14:47
library

ஒரு வழியா கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ, துணை சபாநாயகர் விவகாரத்தை வைத்து நூலக ஊழலை மறக்கடிச்சாச்சு.. இதுதான் திராவிட கட்சிகளின் திறமை.. தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தால் உடனே அதை மடைமாற்ற ஒரு வதந்தியை பரப்புவது, ஊடகங்களை வைத்து பேசுபொருளாக்குவது, மெயின்ஸ்ட்ரீம் மீடியாவை வைத்து விவாதம் நடத்துவது.. ஆனால் இந்த டிஜிட்டல் உலகில் இதெல்லாம் நடக்காது.

நவம்பர் 14, 2026, 14:16
cm vijay bold

விஜய் எச்சரிக்கையை மீறி 10 தவெக எம்.எல்.ஏக்கள் விலைபோய் விட்டார்களா? கடும் அதிருப்தியில் முதல்வர்… ஆட்சி கவிழ்ந்தால் கவிழட்டும், மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வரலாம்.. விரக்தியில் கூறினாரா முதல்வர் விஜய்?

நவம்பர் 14, 2026, 10:56
cm vijay chair

தவெக அரசு 5 வருட முழுமையாக ஆட்சி செய்து விட்டால் திமுக, அதிமுக காணாமல் போய்விடும். குறிப்பாக அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை ஏற்படும். அதனால்தான் இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்கின்றன. இப்போதே மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. ஐந்து ஆண்டுகளில் பாசிட்டிவ்னெஸ் இன்னும் அதிகமாக அதிகரித்துவிடும். அதன் பிறகு மக்களுக்கு திமுக, அதிமுக கட்சிகளே தேவைப்படாமல் போய்விடும்.

நவம்பர் 14, 2026, 09:33
social media

சமூக வலைதளங்களில் புதிய அப்பாயிண்ட்மெண்ட்கள்.. முழுக்க முழுக்க நெகட்டிவிட்டிகளை பரப்ப வேண்டும் என்று டாஸ்க்.. எங்கு பார்த்தாலும் ஒரே நெகட்டிவிட்டி.. தமிழ்நாடே ஸ்தம்பித்து போனது போல் ஒரு பிம்பம்.. தினந்தோறும் கொலைகள் நடந்து சட்டம் ஒழுங்கு சீரழிந்ததாக பொய் பதிவு..

நவம்பர் 14, 2026, 08:30
media

கடந்த ஐந்து வருடங்களில் ஒரு டிவி டிபேட்டில் கூட சட்டம் ஒழுங்கு குறித்து பேசியதே இல்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் நடந்த போதும், மற்ற படுகொலைகள் நடந்த போதும் ஒரு டிவி கூட அதை கண்டுகொள்ளவில்லை,. அப்போதுகூட எடப்பாடி பழனிசாமி சமாளிப்பாரா? அதிமுக உடையுமா என்றுதான் விவாதம் செய்தன. ஆனால் இன்று தினந்தோறும் எல்லா டிவிகளிலும் சட்டம் ஒழுங்கு, ஒரு கொலை நடந்தால் கூட தமிழகமே ஸ்தம்பித்து விட்டதாக பிம்பம் காட்டுகிறது.

நவம்பர் 14, 2026, 07:59
cm vijay secretariet

மக்கள் தெளிவுடன் இருக்கின்றார்கள்.. 50 வருஷம் கழித்து லஞ்சம், ஊழல் இல்லாத ஒரு அரசை பார்த்துவிட்டார்கள்.. கனவில், சினிமாவில் மட்டுமே நடந்ததெல்லாம் இப்போது நேரில் நடக்கிறது.. இந்த நல்லாட்சியை மக்கள் இப்போதைக்கு விடமாட்டார்கள்.. ஆறு மாசத்துக்கு ஒருமுறை ஆட்சியை கலைத்தாலும் மீண்டும் மீண்டும் விஜய் தான் ஆட்சி அமைப்பார்..

நவம்பர் 14, 2026, 07:28
savukku Shankar case and goondas Act to be repealed by madras high Court

டிசம்பருக்குள் ஆட்சியை கவிழ்த்தே தீரவேண்டும்.. உதயநிதி உறுதியாக இருப்பதாக சவுக்கு சங்கர் தகவல்.. தவெக எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாம்.. 16 எம்.எல்.ஏக்கள் தயாராக இருக்கின்றார்களாம்.. அதிமுக எம்.எல்.ஏக்களும் இந்த முறை தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்களாம்.. இடதுசாரிகளில் 4 எம்.எல்.ஏக்களும் தவெக ஆட்சிக்கு எதிர்ப்பாம்.. 100 கூட தேறாது என தகவல்.. என்ன செய்ய போகிறார் விஜய்?

நவம்பர் 13, 2026, 22:18
seeman5 1608784238

அம்பாசமுத்திரத்தில் போட்டியில்லை.. சீமான் திடீர் பின்வாங்கல் ஏன்? பொது வேட்பாளருக்கு திமுகவும் ஒப்புக்கொள்ளவில்லை.. அதிமுகவும் ஒப்புக்கொள்ளவில்லை.. பாஜக மட்டுமே ஆதரவு.. நயினாரை நம்பி களமிறங்கினால் மீண்டும் டெபாசிட் பறிபோவது உறுதி..

நவம்பர் 13, 2026, 21:30
vijay vs corruption

லஞ்சம் இல்லாமல் டிரான்ஸ்பர்.. லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் ஒரு வேலையை முடிப்பது.. லஞ்சம் இல்லாமல் டிரைவிங் லைசென்ஸ்.. லஞ்சம் இல்லாமல் பத்திரப்பதிவு.. ஊழல் இல்லாத ஒரு அரசு திட்டம்.. இதெல்லாம் தமிழ்நாட்டில் நடக்குமா? என்பதே மக்களின் கனவாக இருந்தது.. சினிமாவில் மட்டுமே இப்படி சில காட்சிகளை பார்த்து மக்கள் திருப்தி அடைந்தனர்..

நவம்பர் 13, 2026, 20:50
stalin eps alliance

எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து ஒரு அறிக்கை வருகிறது என்றால் அது திமுகவின் குரலாக வருகிறது. திமுக என்ன எழுதி கொடுக்கிறதோ, அதைத்தான் ஈபிஎஸ் அறிக்கையாக வெளியிடுகிறாரோ என்ற சந்தேகம் கூட ஏற்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகள் திமுகவின் அராஜக ஆட்சியை ஒரு முறை கூட கண்டிக்காத எடப்பாடி பழனிசாமி இன்று தினந்தோறும் அறிக்கை விடுகிறார் என்றால் அந்த அறிக்கைக்கு பின்னணியில் இருப்பவர் யார்?

நவம்பர் 13, 2026, 16:30
eps vs vijay

தவெக ஆட்சி கவிழ்வது உறுதி.. தேர்தலை சந்திக்க தயார் என எடப்பாடி பழனிசாமி தைரியமாக அறிவிப்பு வெளியிடுகிறாரே? ஆட்சியை கவிழ்க்க எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்தாகிவிட்டதா? நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக ஆட்சியை தோற்கடிக்க அனைத்து திட்டங்களும் தயாரா? எத்தனை எம்எலஏக்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்?

நவம்பர் 13, 2026, 15:47