தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் மேக்னா நடித்துள்ளார்.
27 படங்களில் மேக்னா ராஜ் நடித்துள்ளார்.
மேக்னா ராஜ் சிரஞ்சீவி சர்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்தார்.
2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.
மேக்னாராஜ் மகன் பெயர் ராயன் சர்ஜா ஆவார்.