பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருபவர் ஹேமா.

இவரது மீனா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.

ஹேமாஸ் டைரி என்ற யூடியூப் சேனல் மூலம் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.

ஹேமா சின்னத்தம்பி சீரியலில் ஏற்கனவே நடித்துள்ளார்.