ரம்யா பாண்டியன் ஆண் தேவதை படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.
ரம்யா பாண்டியன் கவர்ச்சியான போட்டோஷுட் மூலம் மிகவும் பிரபலமானார்.
ரம்யா பாண்டியன் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.
ரம்யா பாண்டியனின் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் பெரிய அளவில் வரவேற்பினைப் பெறவில்லை.