சிருஷ்டி யுத்தம் செய் மற்றும் ஏப்ரல் ஃபூல் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா திரைப்படத்தில் ஹீரோயின் ஆனார்.

டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர், கத்துக்குட்டி படங்களில் நடித்துள்ளார்.

இவர் சர்வைவர் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார்.