மியா ஜார்ஜ் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.

டாக்டர் லவ், ஈ அடுத்த காலத்து ஆகிய மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு சிறந்த கேரள அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

செட்டயீசு என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.