ஜனனி அசோக் தமிழ் திரைப்பட நடிகை ஆவார்

ஜனனி நண்பேண்டா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஜனனி செம்பருத்தி, மௌனராகம் சீரியல்களில் நடித்துள்ளார்.

ஜனனி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.