ரித்விகா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்

மெட்ராஸ் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.

பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

விக்ரமன் இயக்கிய காதல் திரைப்படமான நினைத்தது யாரோ திரைப்படத்தில் நடித்தார்.