சாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்டார்.
சாண்டி சில்வியா தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சாண்டி தற்போது நடனத்தைத் தாண்டி ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.