சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்கும் வேப்பம்பூ துவையல்!

தேவையான பொருட்கள்:

வேப்பம் பூ – கைப்பிடியளவு

தேவையான பொருட்கள்:

தேங்காய் – 5 துண்டுகள்

தேவையான பொருட்கள்:

மிளகாய் வற்றல் – 3

தேவையான பொருட்கள்:

புளி – சிறிதளவு

தேவையான பொருட்கள்:

உளுந்து – 1/4 ஸ்பூன்

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – தேவையான அளவு

தேவையான பொருட்கள்:

பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்

தேவையான பொருட்கள்:

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

1. வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் மற்றும் உளுந்து சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

செய்முறை:

2. அடுத்து உளுந்தை வறுத்து அதனுடன் தேங்காய், வேப்பம் பூ, புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்தால் வேப்பம் பூ துவையல் ரெடி.

வேப்பம்பூ துவையல்