சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த
அண்ணாத்த திரைப்படத்தினை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.
அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 20 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை வெளிநாடுகளில் 1119 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர்.