மோனிஷா தமிழ், மலையாள சீரியல் நடிகையாவார்.

இவர் அரண்மனைக் கிளி சீரியலில் நடித்து இருந்தார்.

இவர் ஜீ டிவியில் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து இருந்தார்.