வனிதா விஜயகுமார் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.

வனிதா பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்றார்..  

வனிதா குக் வித் கோமாளி மற்றும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

அனல் காற்று, 2K அழகானது காதல், அநீதி, பிக்கப் ட்ராப் திரைப்படங்களில் நடித்துள்ளார்.