ஆரோக்கியம் நிறைந்த ஆவாரம் பூ டீ!
தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ
– கைப்பிடியளவு
தேவையான பொருட்கள்:
ஏலக்காய் – 2
தேவையான பொருட்கள்:
இலவங்கப் பட்டை – 1 துண்டு
தேவையான பொருட்கள்:
தேன் – 2 ஸ்பூன்
செய்முறை:
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, ஆவாரம் பூ, பட்டை, ஏலக்காய் சேர்த்து கொதிக்கவிடவும்.
செய்முறை:
செய்முறை:
2. அடுத்து கொதிக்கவைத்த நீரை வடிகட்டி தேன் சேர்த்துக் கலந்தால் ஆவாரம் பூ டீ ரெடி.
ஆவாரம் பூ டீ
ஆவாரம் பூ டீ
மேலும் பார்க்க