தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் அமெரிக்காவில் படித்து விட்டு வந்த ஹீரோயினை திடீரென திருமணம் செய்கிறார் ஹீரோ.
இந்த சீரியலில் கதாநாயகியாக ஈரமான ரோஜாவே மலராக நடித்து பிரபலமான பவித்ரா ஜனனி நடிக்கிறார்.
இந்த சீரியல் ஷுட்டிங்க் ஸ்பாட் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது