அண்ணன் தங்கை பாசத்தில் பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இதுவும் சிறப்பான இடத்தினையே பிடித்துள்ளது.
–
அதிக அளவில் சென்டிமெண்ட் காட்சிகள்தான் படத்தின் மைனஸ், இமான் இசையில் பின்னியுள்ளார். கிராமத்து அழகினை கண் முன்னே கொண்டு வந்துள்ளார் வேல்ராஜ்.