ஆரோக்கியம் நிறைந்த தேங்காய்ப் பால் சாதம்!!
தேவையானவை : பாசுமதி அரிசி - 1 கப்
தேவையானவை : வெங்காயம் - 3
தேவையானவை : பூண்டு - 2
தேவையானவை : பச்சை மிளகாய் - 7
தேவையானவை : தேங்காய்ப் பால் - 2 டம்ளர்
தேவையானவை : பட்டை- 2,
தேவையானவை : லவங்கம்- 2,
தேவையானவை : ஏலக்காய் -2,
தேவையானவை : அன்னாசி பூ - 2,
தேவையானவை : கறிவேப்பிலை- கைப்பிடியளவு
தேவையானவை : கொத்தமல்லி - கைப்பிடியளவு
தேவையானவை : நெய் – தேவையான அளவு
தேவையானவை : உப்பு – தேவையான அளவு
செய்முறை : 1. கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அரிசியை ஊறவைத்து அலசிக் கொள்ளவும்.
செய்முறை : 2. அடுத்து குக்கரில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப் பூ சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
செய்முறை : 3. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
Fill in some text