மொறுமொறுப்பான ஜவ்வரிசி போண்டா!!
தேவையான பொருட்கள் : ஜவ்வரிசி - 1
தேவையான பொருட்கள் : ரவை –1/2 கப்
தேவையான பொருட்கள் : அரிசி மாவு - 3 டீஸ்பூன்
தேவையான பொருட்கள் : வெங்காயம் - 1
தேவையான பொருட்கள் : தயிர் – கால் கப்,
தேவையான பொருட்கள் : பச்சை மிளகாய் - 3
தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை- தேவையான அளவு,
தேவையான பொருட்கள் : கொத்தமல்லி- தேவையான அளவு,
தேவையான பொருட்கள் : புதினா – தேவையான அளவு
தேவையான பொருட்கள் : உப்பு- தேவையான அளவு,
தேவையான பொருட்கள் : எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை : 1. வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து ஜவ்வரிசியை 3 மணி நேரம் புளித்த தயிரில் ஊறவிடவும்.
செய்முறை : 2. அடுத்து ஜவ்வரிசியை வடிகட்டி, வெங்காயம், பச்சை மிளகாய், அரிசி மாவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
செய்முறை : 3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மாவினைப் போண்டாவாக உருட்டிப் போட்டு பொரித்து எடுத்தால் ஜவ்வரிசி போண்டா ரெடி.