சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிப்பி!!
தேவையானவை : தக்காளி - ஒரு கிலோ,
தேவையானவை : பூண்டு - 2,
தேவையானவை : காய்ந்த மிளகாய் - 15,
தேவையானவை : மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்,
தேவையானவை : நல்லெண்ணெய் – தேவையான அளவு,
தேவையானவை : கடுகு - 1 ஸ்பூன்,
தேவையானவை : வெந்தயம் - 1 ஸ்பூன்,
தேவையானவை : பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
தேவையானவை : உப்பு – தேவையான அளவு
செய்முறை : 1. தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.
செய்முறை : 2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், வெந்தயம், கடுகைப் போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
செய்முறை : 3. அடுத்து வாணலியில் பூண்டு மற்றும் தக்காளியைப் போட்டு குழைய வதக்கி மஞ்சள்தூள், பொடித்த தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும்.
Fill in some text