சத்துகள் நிறைந்த பாசிப் பருப்பு சாதம்!!
தேவையான பொருட்கள் : பாசிப் பருப்பு - 1 கப்
தேவையான பொருட்கள் : அரிசி - 2 கப்
தேவையான பொருட்கள் : வெங்காயம் - 2
தேவையான பொருட்கள் : தக்காளி - 3
தேவையான பொருட்கள் : காய்ந்த மிளகாய் - 3
தேவையான பொருட்கள் : நெய்- 2 ஸ்பூன்
தேவையான பொருட்கள் : பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
தேவையான பொருட்கள் : மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
தேவையான பொருட்கள் : மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தேவையான பொருட்கள் : சீரகம் - 1 டீஸ்பூன்
தேவையான பொருட்கள் : கடுகு - 1/2 டீஸ்பூன்
தேவையான பொருட்கள் : உளுந்து - 1/2 டீஸ்பூன்
தேவையான பொருட்கள் : உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்கள் : எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை : 1. வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி மற்றும் பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
செய்முறை : 3. அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயத் தூள், சீரகம், மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
செய்முறை : 4. அடுத்து வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
Fill in some text