மொறுமொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெசிப்பி!
தேவையானவை : உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
தேவையானவை : மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தேவையானவை : எண்ணெய் – தேவையான அளவு
தேவையானவை : உப்பு – தேவையான அளவு
செய்முறை : 1. உருளைக்கிழங்கை கழுவி வட்டவடிவில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை : 2. அடுத்து வெள்ளைத் துணியில் உருளைக் கிழங்கினைப் போட்டு உலர்த்தவும்.
செய்முறை : 3. அடுத்து அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
Fill in some text