வெந்தயக் கீரை சப்பாத்தி சாப்பிடலாம் வாங்க!
தேவையான பொருட்கள் : வெந்தயக் கீரை – 1 கப்
தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப்
தேவையான பொருட்கள் : கடலை மாவு – 1 கப்
தேவையான பொருட்கள் : பச்சை மிளகாய் – 1
தேவையான பொருட்கள் : வெங்காயம் – 1
தேவையான பொருட்கள் : ஓமம் – 1/2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் : மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் : உப்பு – சுவைக்கு ஏற்ப
தேவையான பொருட்கள் : எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: முதலில் வெந்தயக் கீரை, பச்சை மிளகாய், வெங்காயம் அதை பொடியாக நறுக்கி கொள்ளவும்,
செய்முறை: பின்பு கோதுமை மாவுடன் , கடலை மாவு, உப்பு, வெந்தயக் கீரை, பச்சை மிளகாய், வெங்காயம், ஓமம், மிளகாய் தூள் , 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு பிசைந்து கொள்ளவும்
செய்முறை: பிசைந்த சப்பாத்தி மாவை 1 மணி நேரத்திற்கு தனியாக ஊற வைக்கவும். பின்னர் உருண்டை உருட்டி, சப்பாத்திகளாக தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை: தோசைக் கல்லில் போட்டு எடுக்கவும் சப்பாத்திகளை, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
Fill in some text