கிராமத்து ஸ்டைல் தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு ரெசிபி!
தேவையான பொருட்கள்: தட்டை பயறு-1/2 கப்
தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் – 2 அல்லது 3
தேவையான பொருட்கள்: தக்காளி-2
தேவையான பொருட்கள்: வெங்காயம்-1
தேவையான பொருட்கள்: உப்பு- சுவைக்கு ஏற்ப
தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: புளி – சிறிய எலுமிச்சை அளவு
தேவையான பொருட்கள்: மிளகாய் பொடி -2 தேக்கரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள்: எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள்: சோம்பு-1/2 ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்: சீரகம்-1/4 ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – கைப்பிடி அளவு ,
தாளிக்க தேவையான பொருட்கள்: பூண்டு – 3 பல்.
செய்முறை: தட்டை பயரை முதலில் நன்கு வறுத்து கொள்ள வேண்டும் பின்பு தண்ணீர் சேர்த்து 3/4 பதம் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
செய்முறை: அதில் உப்பு, கரைத்த புளி, மஞ்சள் தூள், மசாலா போடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
செய்முறை: 3 நிமிடம் கொதித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, கத்தரிக்காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
செய்முறை: தாளித்து, குழம்பை சேர்த்து 3-5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும் நன்கு கொதித்து காய் வெந்ததும் தட்டிய பூண்டு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும்.