மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை துவையல்!
தேவையான பொருட்கள் பிரண்டை – கால் கப்,
தேவையான பொருட்கள் தேங்காய் துருவல் – அரை கப்,
தேவையான பொருட்கள் எள் – 1 தேக்கரண்டி ,
தேவையான பொருட்கள் உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி ,
தேவையான பொருட்கள் மிளகு – ஒரு டீஸ்பூன்,
தேவையான பொருட்கள் கறிவேப்பிலை – சிறிதளவு,
தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் – 5,
தேவையான பொருட்கள் பூண்டு – 4, 5 பல்
தேவையான பொருட்கள் வெல்லம் – அரை எலுமிச்சை அளவு ,
தேவையான பொருட்கள் புளி – அரை எலுமிச்சம்பழ அளவு,
தேவையான பொருட்கள் எண்ணெய் – 2 தேக்கரண்டி ,
தேவையான பொருட்கள் உப்பு – சுவைக்கு ஏற்ப .
செய்முறை: முதலில் பிரண்டையை நன்கு சுத்தம் செய்து , அதின் நான்கு புறம் உள்ள தோலை உரித்து சுத்தம் செய்து உள்ளிருக்கும் தண்டு பகுதியை மட்டும் எடுத்து வைத்து கொள்ளவும்.
செய்முறை: அடுத்து வெறும் கடாயில் எள்ளை வறுத்து கொள்ளவும் பின்பு அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுக்கவும். அதனுடன் பூண்டு சேர்த்து வதக்கவும்.
செய்முறை: பின்பு பிரண்டையை எண்ணெயில் தனியாக வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
செய்முறை: பின் வதக்கிய பிரண்டையையும், புளி , மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிரண்டை துவையல் ரெடி.