ஹோட்டல் ஸ்டையில் தித்திக்கும் மிக்ஸ்டு வெஜிடபிள் ஊறுகாய்! ரெசிபி இதோ ..
தேவையான பொருட்கள். கேரட் – கால் கப்
தேவையான பொருட்கள். பீன்ஸ் – கால் கப் ,
தேவையான பொருட்கள். உருளை – கால் கப்
தேவையான பொருட்கள். கத்திரிக்காய் – கால் கப்,
தேவையான பொருட்கள். பாகற்காய் – கால் கப் ,
தேவையான பொருட்கள். எலுமிச்சை பழம் – 4,
தேவையான பொருட்கள். வெந்தயம் – அரை தேக்கரண்டி,
தேவையான பொருட்கள். கடுகு – ஒரு தேக்கரண்டி ,
தேவையான பொருட்கள். மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி,
தேவையான பொருட்கள். காய்ந்த மிளகாய் – 15,
தேவையான பொருட்கள். வினிகர் – கால் கப்,
தேவையான பொருட்கள். கடுகு எண்ணெய் – சிறிதளவு,
தேவையான பொருட்கள். உப்பு – சுவைக்கு ஏற்ப .
செய்முறை.: முதலில் காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து எண்ணெய் இல்லாமல் நன்கு சிவக்க வறுத்து பொடித்துக்கொள்ளவும் (அடுப்பை குறைந்த தீயில் வைத்து கொள்ளவும்).
செய்முறை.: பின்பு மேலே கொடுத்துள்ள காய்களை நன்கு கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். அதை சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் , வதங்கிய காய்கறிகளுடன் இந்தப் பொடியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
செய்முறை.: அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும், அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். அதன் பின் அந்த தொக்கு பதத்திற்கு வரும் அதை ஒரு பாட்டில் (அ) பாத்திரத்தில் நன்கு கலந்து மூடி கொள்ளவும்.
செய்முறை.: பிறகு அதனுடன் வினிகர் , எலுமிச்சைச் சாறு அதில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதில் கைகளை பயன் படுத்த கூடாது. கை பட்டால் விரைவாக கெட்டு போய்விடும்.
செய்முறை.: அதன் பின் கொஞ்சம் கடுகு எண்ணெய் சேர்த்து தாளித்து அதன் மீது ஊற்றி 2 நாட்கள் அப்படியே வைத்திருக்கவும் (நடுநடுவே குலுக்கி வைக்கவும் ).
Fill in some text