பிரெட்டில் ஜாமூக்கு பதிலாக சத்தான பீனட் பட்டர்…!

தேவையான பொருட்கள் : வறுத்த வேர்க்கடலை – 2 கப்

தேவையான பொருட்கள் : எண்ணெய் – 6 தேக்கரண்டி

தேவையான பொருட்கள் : உப்பு – 1 சிட்டிகை

தேவையான பொருட்கள் : தேன் – 2 தேக்கரண்டி

செய்முறை : வறுத்த வேர்க்கடலையில் முதலில் தோலை நீக்கிவிடுங்கள். அதை கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை : வறுத்த வேர்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீருக்கு பதிலாக அதனுடன் எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக அரைக்கவும்.

Fill in some text