ஈவினிங் ஸ்நாக்சாக சூடா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி செய்யலாமா!
தேவையான பொருட்கள் : கடலை மாவு – 1 கப்
தேவையான பொருட்கள் : பஜ்ஜி மிளகாய் – தேவைக்கு ஏற்ப
தேவையான பொருட்கள் : வெங்காயம் – 2
தேவையான பொருட்கள் : பூண்டு – 4 பல்
தேவையான பொருட்கள் : இஞ்சி – 2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் : அரிசி மாவு – 1/2 கப்
தேவையான பொருட்கள் : மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தேவையான பொருட்கள் : பெருங்காயத் தூள் – சிறிது
தேவையான பொருட்கள் : உப்பு – சுவைக்கு ஏற்ப
தேவையான பொருட்கள் : எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை கீறி விதையை வெளியே எடுத்து கொள்ளவும்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை: அதனுடன் இஞ்சி பூண்டு விழுதுகளை சேர்த்து கொள்ளவும். மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை: அரைத்த கலவையை கீறிய மிளகாய்களின் நடுவில் வைத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றவும்.
செய்முறை: சூடானதும் இதில் மசாலா பிரட்டிய மிளகாயை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இப்போது சூப்பரான மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி ரெடி