பேக்கரி ஸ்டைல் உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெசிப்பி!
தேவையானவை: உருளைக் கிழங்கு- 3
தேவையானவை: மிளகாய்த் தூள்- தேவையான அளவு
தேவையானவை: எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை: உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்ய ஒரு பெரிய உருளைக்கிழங்கு ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். அதை மெல்லியதாக ஸலைஸ் செய்து கொள்ளவும்.
செய்முறை: இந்த நறுக்கிய உருளைக்கிழங்களை இரண்டு மூன்று முறை தண்ணீரில் அலசி கொள்ளவும். பிறகு அதை உப்பு போட்டு 15 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும் . உருளைக்கிழங்கில் உப்பு பிடிக்க வேண்டும்.
செய்முறை: பின்பு உருளைக்கிழங்கு துண்டுகளை ஒரு சுத்தமான துணியில் போட்டு ஈரப்பத்தை பிரித்தெடுக்க வேண்டும், பின்பு ஈரப்பதம் இல்லாமல் காற்றில் உலர்த்த வேண்டும்.
செய்முறை: பின் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருளைக்கிழங்கு துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரிய விட வேண்டும்.
Fill in some text