சுவையான கோதுமை இடியாப்பம் ரெசிப்பி!
தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1 கப்
தேவையான பொருட்கள் : உப்பு – 1 சிட்டிகை
தேவையான பொருட்கள் : நெய் – சிறிதளவு
இடியாப்பம் செய்முறை : ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு மாவுடன் எடுத்து கொண்டு உப்பு போட்டு கலக்கவும். அதில் வெந்நீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.
இடியாப்பம் செய்முறை : மாவு மென்மையாக இருக்க வேண்டும். கையில் ஒட்டக் கூடாது. இந்த நேரத்தில் சிறிதளவு நெய் சேர்த்து பிடைந்தால் சுவை பல மடங்கு அதிகரிக்கும்.
இடியாப்பம் செய்முறை : அந்த மாவை இடியாப்ப அச்சில் வைத்து, இட்லி தட்டில் பிழியவும். பிறகு அந்தத் தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து 8 முதல் 10 நிமிடம் வரை வேக வைத்து கொள்ளவும் .
இடியாப்பம் செய்முறை : இப்போது சுவையான சத்தான கோதுமை இடியாப்பம் ரெடி.