ஈவினிங் ஸ்நாக்ஸ் கார சாரமான – நவதானிய கட்லெட்!
தேவையான பொருட்கள்: முளைவிட்ட நவதானியக் கலவை – ஒரு கப்
தேவையான பொருட்கள்: வேகவைத்த வேர்க்கடலை – 50 கிராம்
தேவையான பொருட்கள்: மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப்
தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 2
தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் – 1
தேவையான பொருட்கள்: இஞ்சி – பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: கரம் மசாலாத்தூள் – கால் தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: சோள மாவு – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: பிரெட் கிரம்ஸ் – கால் கப்
தேவையான பொருட்கள்: புதினா, கொத்தமல்லித்தழை – கையளவு
தேவையான பொருட்கள்: சோம்பு – கால் 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: எண்ணெய் – தேவைக்கு ஏற்ப,
தேவையான பொருட்கள்: உப்பு – தேவைக்கு ஏற்ப .
செய்முறை: முதலில் கடாயில் எண்ணெய் விட்டு அதில் சோம்பு , வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
செய்முறை: அதனுடன் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும், அதனுயுடன் நவதானியக் கலவையைச் சேர்த்து பாதி வேகும் வரை நன்கு வதக்கவும்.
செய்முறை: அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து வதக்கி, இறுதியாகவும் கொத்தமல்லித்தழை, புதினா தூவி இறக்கவும்.
செய்முறை: இந்தக் கலவை ஆற வைத்து கட்லெட்டுகளாகச் செய்யவும். இவற்றை சோள மாவு கரைசலில் முக்கி எடுத்து எடுத்து, பிரெட் கிரம்ஸில் புரட்டி, கடாயில் கொஞ்சம் எண்ணெய்விட்டு, கட்லெட்டுகளை வைத்து இருபுறமும் வேக வைக்கவும்