அசைவ உணவு ஸ்டைலில் மீல் மேக்கர் ப்ரை ரெசிப்பி!
தேவையான பொருட்கள்: மீல் மேக்கர் – 2 கப்
தேவையான பொருட்கள்: மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: கரம் மசாலா – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்: உப்பு – தேவைக்கு ஏற்ப
தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – சிறிதளவு
தேவையான பொருட்கள்: கொத்தமல்லி -சிறிதளவு
தேவையான பொருட்கள்: இஞ்சி பூண்டு விழுது – 1 சிறிதளவு
தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 4 சிறிதளவு
தேவையான பொருட்கள்: எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும், பின் நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து எடுக்க வேண்டும்.
செய்முறை: அந்த மீல் மேக்கரை மிக்சர் ஜாரில் போட்டு பரபர பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை: பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனி தனியாக வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
செய்முறை: அதில் உருட்டிய உருண்டைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மீல் மேக்கர் ப்ரை தயார்.