சளியினை விரட்டும் மிளகுசீரக சாதம்!
தேவையான பொருட்கள்: பச்சரிசி 1 கப்
தேவையான பொருட்கள்: நெய் 1டேபிள்ஸ்பூன்
தேவையான பொருட்கள்: கடுகு 1/2டீஸ்பூன்
தேவையான பொருட்கள்: முந்திரி 8
தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை சிறிதளவு
வறுத்து பொடிக்க.. மிளகு 2டீஸ்பூன்
வறுத்து பொடிக்க.. சீரகம் 2டீஸ்பூன்
வறுத்து பொடிக்க.. துவரம் பருப்பு 2டீஸ்பூன்
வறுத்து பொடிக்க.. காய்ந்த மிளகாய் 1
வறுத்து பொடிக்க.. கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து எடுக்கவும்
செய்முறை: 1டீஸ்பூன் நெய்யில் கடுகு கறிவேப்பிலை முந்திரி ஆகியவற்றை தாளிக்கவும்.
Fill in some text