செம டேஸ்ட்டியான குலாப் ஜாமூன் அல்வா ரெசிப்பி!

தேவையான பொருட்கள்: குலாப் ஜாமூன் மிக்ஸ் – 1 கப்

தேவையான பொருட்கள்: சர்க்கரை – 1/2 கப்

தேவையான பொருட்கள்: முந்திரி – 2 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: நெய் – 1/4 கப்

தேவையான பொருட்கள்: ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி

செய்முறை : முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை : பின் ஒரு பாத்திரத்தில் குலாப் ஜாமூன் மிக்ஸ், சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து கட்டி விலமல் நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை : பிறகு அதே வாணலியில் கலந்து வைத்துள்ள குலாப் ஜாமூன் மிக்ஸ் கலவையை ஊற்றி குறைவான தீயில் வைத்து நன்கு கட்டிகளின்றி கிளறி விட வேண்டும்.

செய்முறை : கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, சிறிது நெய்யை ஊற்றி, குறைவான தீயில் வைத்து, பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும் வரை விடாமல் கிளறி விட வேண்டும்.

செய்முறை : அந்த கலவை அல்வா பதத்திற்கு வந்ததும் மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி, வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், இப்போ சுவையான குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா தயார்.