தீபாவளி ஸ்பெஷலாக சுவையான தேங்காய் லட்டு ரெசிப்பி!

தேவையான பொருள்கள்: 2 கப் துருவிய தேங்காய்

தேவையான பொருள்கள்: பால் – 1/2 லிட்டர்

தேவையான பொருள்கள்: சர்க்கரை

தேவையான பொருள்கள்: ஏலக்காய் தூள்– ஸ்பூன்

எப்படி செய்வது? அடுப்பில் வாணலை வைத்து சூடானதும்2 கப் தேங்காய் துருவலை சேர்ந்து பொன்னிறமாக வதக்கவும்.

எப்படி செய்வது? பிறகு பால், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கொதிக்கவைத்து அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

எப்படி செய்வது? பின்னர் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.  சிறிது நேரம் கழித்து நெய் தடவி, கலவையிலிருந்து லட்டு போல் சிறிய உருண்டைகளை எடுத்து உருட்டவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் லட்டு தயார்.