டேஸ்ட்டியான எள்ளு சாதம்

தேவையான பொருள்கள்: பாசுமதி அரிசி – 250 கிராம்,

தேவையான பொருள்கள்: எள்ளு – 25 கிராம்,

தேவையான பொருள்கள்: உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்,

தேவையான பொருள்கள்: காய்ந்த மிளகாய் – 2,

தேவையான பொருள்கள்: நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்,

தேவையான பொருள்கள்: உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது? அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கிடுங்க.

எப்படி செய்வது? எள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை வறுத்துப் பொடித்து, சாதத்தில் சேர்த்து நல்லெண்ணெய், உப்பு சேர்த்து நல்லா கலக்குங்க. அவ்ளொ தாங்க.

எப்படி செய்வது? இது தான் எள்ளு சாதம். சுவையுடன் மணமும் சேர்ந்து சாப்பிட ரொம்ப நல்லாருக்கும்.