ஆரோக்கியம் நிறைந்த மொச்சை சுண்டல்
தேவையான பொருள்கள்:
காய்ந்த மொச்சை – 250 கிராம்
தனியா
- 1 ஸ்பூன்
தேவையான பொருள்கள்:
கடலைப்பருப்பு
– தலா ஒரு டீஸ்பூன்
தேவையான பொருள்கள்:
காய்ந்த மிளகாய்
– ஒன்று
தேவையான பொருள்கள்:
இஞ்சி விழுது
– ஒரு டீஸ்பூன்
தேவையான பொருள்கள்:
கொப்பரைத் துருவல்
– 2 டீஸ்பூன்
தேவையான பொருள்கள்:
கடுகு
– ஒரு டீஸ்பூன்
தேவையான பொருள்கள்:
பெருங்காயத்தூள்
- 1 ஸ்பூன்
தேவையான பொருள்கள்:
கறிவேப்பிலை
– சிறிதளவு
தேவையான பொருள்கள்:
எண்ணெய்
– ஒரு டீஸ்பூன்
தேவையான பொருள்கள்:
உப்பு
– தேவையான அளவு.
தேவையான பொருள்கள்:
மொச்சையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைங்க. தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைச்சிக்கோங்க.
செய்முறை:
மொச்சையை தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கிடுங்க.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, இஞ்சி விழுதை போட்டு, வேக வைத்த மொச்சையையும் தண்ணீர் வடித்து சேர்த்துவிடுங்க.
செய்முறை:
இதனுடன் பெருங்காயத்தூள், பொடித்து வைத்த பொடி, கறிவேப்பிலை போட்டு நல்லா கிளறி விடுங்க.
செய்முறை:
இறக்குற நேரத்துல கொப்பரைத் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து இறக்கிடுங்க. அவ்ளோ தான். சுவையும் மணமும் கலந்த சூப்பரான மொச்சை சுண்டல் ரெடி.
செய்முறை:
மொச்சை சுண்டல்