மொறுமொறு கார வடை ரெசிப்பி!!

தேவையானவை: பச்சரிசி – கால் கப்

தேவையானவை: உளுந்து- கால் கப்

தேவையானவை: புழுங்கல் அரிசி- ஒரு கைப்பிடியளவு

தேவையானவை: பெருங்காயம் – தேவையான அளவு

தேவையானவை: காய்ந்த மிளகாய்- 3

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை 1.    பச்சரிசி, புழங்கல் அரிசி மற்றும் உளுந்தை சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.

செய்முறை 2.    அடுத்து கிரைண்டரில் உளுந்து, அரிசி, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை 3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மாவை கரண்டியில் எடுத்து ஊற்றினால் கார வடை ரெடி.