கிருஷ்ணஜெயந்திக்கு வெண்ணை முறுக்கு செய்யலாமா?
தேவையான பொருள்கள் பச்சரிசி மாவு – ஒரு வட்டவை
தேவையான பொருள்கள் கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருள்கள் பொட்டுக்கடலை பொடி – 1 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருள்கள் பெருங்காயப் பொடி – கால் டீஸ்பூன்
தேவையான பொருள்கள் சீரகம் – அரை டீஸ்பூன்
தேவையான பொருள்கள் கருப்பு எள் – அரை டீ ஸ்பூன்
தேவையான பொருள்கள் உப்பு – தேவைக்கு
தேவையான பொருள்கள் வெண்ணை – தேவைக்கு
எப்படி செய்வது? முறுக்கு மாவை நல்லா சலித்துவிட்டு செய்ய வேண்டும்.
எப்படி செய்வது? பதப்படுத்தப்பட்ட பச்சரிசி மாவு ஒரு கப், ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை பொடி, கால் டீஸ்பூன் பெருங்காயப் பொடி ஆகியவற்றை சல்லடையில் சலித்து, அரை டீஸ்பூன் சீரகமும், எள்ளும் சேருங்க.
எப்படி செய்வது? தேவையான அளவு உப்பு, வெண்ணையும் சேருங்க. இதோடு கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து எடுங்க.
எப்படி செய்வது? எண்ணையை ஒரு வாணலியில் ஊற்றி நல்லா சூடு பண்ணுங்க. ரொம்ப காய வேண்டாம்.
எப்படி செய்வது? பொரியற அளவு காய்ந்தால் போதும். இப்போது முறுக்கு அச்சில் மாவைப் போட்டு பிழிந்து எடுங்க.
எப்படி செய்வது? இது ரொம்ப சிவக்காது. இதேபோல் எல்லா முறுக்கும் போட்டு எடுங்க. அவ்ளோ தான்…! சுவையான பட்டர் முறுக்கு ரெடி.