வீட்டிலேயே சாம்பார் மசாலா பொடி!!
தேவையானவை: தனியா – 250 கிராம்
தேவையானவை: துவரம்பருபு்பு – 200 கிராம்
தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம்
தேவையானவை: மிளகு – 50 கிராம்
தேவையானவை: காய்ந்த மிளகாய் – 25
தேவையானவை: மஞ்சள் – 50 கிராம்
செய்முறை: 1. வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் மற்றும் மஞ்சள் சேர்த்து வறுத்து ஆறவிட்டு மிக்சியில் போட்டு அரைத்தால் சாம்பார் பொடி ரெடி.