மொறுமொறு சுரைக்காய் வடை!!

தேவையானவை: சுரைக்காய்- ½ கிலோ

தேவையானவை: பாசிப்பருப்பு- கால் கிலோ

தேவையானவை: பச்சை மிளகாய்- 3

தேவையானவை: கறிவேப்பிலை- கைப்பிடியளவு

தேவையானவை: வெங்காயம்- 2

தேவையானவை: அரிசி மாவு- 2 ஸ்பூன்

தேவையானவை: உப்பு- தேவையான அளவு

தேவையானவை: எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 1.   பாசிப்பருப்பினை 4 மணி நேரம் ஊறவைத்து பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை: 2.   அடுத்து சுரைக்காயினைத் துருவிக் கொள்ளவும்.

செய்முறை: 3.   அதன்பின்னர் அரைத்த மாவுக் கலவையுடன் துருவிய சுரைக்காய், அரிசி மாவு, உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

செய்முறை: 4.   அடுத்து வடைகளாகத் தட்டி வாணலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்தால் சுரைக்காய் வடை ரெடி.