ஷில்பா மஞ்சுநாத் தென்னிந்தியத் திரைப்படத் துறையில் பணியாற்றிய இந்திய நடிகை ஆவார்.

ஷில்பா மஞ்சுநாத் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக 2018 ஆம் ஆண்டு வெளியான காளி திரைப்படத்தில் அறிமுகமானார்.

ஷில்பா மஞ்சுநாத் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இஸ்பதே ராஜாவும் இதய ராணியும் (2019) தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.

கடைசியாக ரங்கா மஞ்சுநாத் பி.ஈ.எம்.டெக் என்ற கன்னடப் படத்தில் நடித்து இருந்தார்.