அபர்ணா பாலமுரளி தமிழ், மலையாள சினிமாவில் நடித்துள்ளார்.
இவர் சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
இவரது பொம்மி கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றது.
அபர்ணா பாலமுரளி தற்போது மலையாளத் திரைப்படம் இரண்டில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.