விந்துஜா விக்ரமன் மலையாளம் மற்றும் தமிழ் மொழி சீரியல்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் மாய மோகின், பேக் பெஞ்சர்ஸ், பரஸ்பரம், அமுதவர்சினி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
தமிழில் கண்மணி, பொண்ணுக்குத் தங்க மனசு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது ராக்குயில்,, கனா கண்மணி போண்ற சீரியல்களில் நடித்துள்ளார்.